Pandiya Nila | பாண்டிய நிலா

Pandiya Nila | பாண்டிய நிலா — Meenkodi Tamil Heritage
Author
கி.செ.துரை
Category
Sangam Literature / சங்க இலக்கியம்

பாண்டிய நிலா எனும் இந்நூல்,தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியலில் மாற்றுச் சிந்தனைகளையும் ஆழமான கோட்பாடுகளையும் விதைத்த செல்வா பாண்டியர் என்பவரின் வாழ்வையும், அவரது சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாற்று நாவலாகும். ஆசிரியர் கி.செ.துரை அவர்கள், செல்வா பாண்டியருடன் சென்னை, மலேசியா, இலங்கை என பல்வேறு இடங்களுக்குப் பயணித்து, அவருடன் நடத்திய நீண்ட உரையாடல்களின் அடிப்படையில் இந்நூலைப் படைத்துள்ளார். செல்வா பாண்டியரின் அசாத்தியமான அறிவுக்கூர்மை, உலக அரசியல் பார்வைகள் மற்றும் தமிழினத்தின் மீதான பற்று ஆகியவற்றை இந்நூல் விரிவாகப் பேசுகிறது

← Resources